ம ேற்கு வங்க சிபிஎம் விரிவடைந்த மாநி லக்குழு கூட்டத்தை தொடங்கி வைத்தோம். ‘‘மக்களுடன் உள்ள தொடர்பை வலுவாக்குங்கள். இந்தியாவை காப்பாற்ற பாஜக-வை தோற்கடியுங் கள். வங்கத்தை காக்க திரிணாமுல் காங்கிரசை தோற் கடியுங்கள்’’.
ஒ வ்வொரு 10 நிமிடத்துக்கும் 1 பாலஸ்தீன குழந் தை இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்படுகி றது. மனிதத்தன்மையற்ற கொடூரமான இன அழிப்பு. உடனடியாக போர் நிறுத்தம் செய்யுங்கள். மனிதாபிமான உதவியை தாருங்கள்.